¡Sorpréndeme!

சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியனின் வைரல் செல்பி | DMK MLA Ma Subramani tweet about Selfie

2019-04-13 2,503 Dailymotion

ரொம்ப கோவக்காரரோ.. டெரர் பேர்வழியோ.. என்று நினைப்பவர்கள்தான் கடைசியில் ஏகப்பட்ட ஹியூமர் சென்ஸ் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.. அந்த வகையில் மா.சுப்பிரமணியனும் ஒருவர்! சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்.



Saidapet DMK MLA Ma Subramani tweet about Selfie with youngman

#MASubramanian
#Saidapet